Photo Stories
Prime Minister Narendra Modi Visits Theppakadu Elephant Camp: Heavy Police Security Deployed in Masinagudi, Nilgiris
SimpliCity News Team · 08 Apr 2023


நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமிற்கு பிரதமர் மோடி நாளை வருவதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இடம்: மசினகுடி, நீலகிரி